மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!

Saturday, 23 May 2020 - 17:35

%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..%21
மேல்,சப்ரகமுவ,மத்தஜிய மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தரை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.




இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு
Wednesday, 03 June 2020 - 16:42

வவுனியா - காத்தார்சின்னகுளம் - நான்காம் ஒழுங்கை பகுதியில்... Read More

நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்க வேண்டும்- பிரதமர்
Wednesday, 03 June 2020 - 16:06

இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்கி வரும் நிதி நிறுவனங்கள்... Read More

பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 424ஆக அதிகரிப்பு
Wednesday, 03 June 2020 - 15:25

நாட்டில் மேலும் 6 கடற்படையினர் கொவிட் 19 தொற்றில் இருந்து... Read More