சற்று முன்னர் மேலும் 07 பேருக்கு கொரோனா....!

Saturday, 23 May 2020 - 17:38

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+07+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE....%21
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1085ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 1078 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 416 பேர் தொடர்ந்தும்  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 660 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு
Wednesday, 03 June 2020 - 16:42

வவுனியா - காத்தார்சின்னகுளம் - நான்காம் ஒழுங்கை பகுதியில்... Read More

நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்க வேண்டும்- பிரதமர்
Wednesday, 03 June 2020 - 16:06

இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்கி வரும் நிதி நிறுவனங்கள்... Read More

பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 424ஆக அதிகரிப்பு
Wednesday, 03 June 2020 - 15:25

நாட்டில் மேலும் 6 கடற்படையினர் கொவிட் 19 தொற்றில் இருந்து... Read More