கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை....!

Saturday, 23 May 2020 - 18:56

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88....%21
அம்பன் புயல் அச்சுறுத்தல் காரணமாக இந்தோனேஸிய கடற்பரப்பில் வழிதவறி சென்ற கப்பலில் உள்ள நபர்களுக்கு உதவி வழங்கும் வகையில் இலங்கை கடற்படையினருக்கு சொந்தமாக கப்பல் ஒன்று இந்தேனேஷிய கடற்பரப்பு நோககி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடற்படையினரின் உதவியுடன் 30 கப்பல்கள் வரை நாட்டுக்கு திரும்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
Wednesday, 03 June 2020 - 19:18

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது... Read More

இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
Wednesday, 03 June 2020 - 19:14

நாட்டில் இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 பேருக்கு... Read More

சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்
Wednesday, 03 June 2020 - 19:12

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக அதன்... Read More