சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்....!

Saturday, 23 May 2020 - 19:49

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D....%21
அரசி மூட்டைகளை மறைத்து வைத்திரக்கும் நெல் விற்பனை அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சந்தையில் அரிசி பற்றாகுறை நிலவுவதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரேரனா அச்சுறுத்தல் காணப்பட்டாலும் பலர் அரிசி வாங்குவதற்காக இந்த நாட்களில் முயற்சித்து வந்ததாக கூறப்பட்டுள்ளது.


1 கோடி பெறுதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது
Wednesday, 03 June 2020 - 17:33

கொழும்பு-புறக்கோட்டை பகுதியில் 1 கிலோகிராமுக்கு அதிகளவான... Read More

இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு
Wednesday, 03 June 2020 - 16:42

வவுனியா - காத்தார்சின்னகுளம் - நான்காம் ஒழுங்கை பகுதியில்... Read More

நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்க வேண்டும்- பிரதமர்
Wednesday, 03 June 2020 - 16:06

இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்கி வரும் நிதி நிறுவனங்கள்... Read More