சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 53 இலட்சத்துக்கும் அதிகம்...!

Saturday, 23 May 2020 - 20:00

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+53+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...%21
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 53 இலட்சத்திற்கும் அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் 3 லட்சத்து 40 ஆயிரத்து 556 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 16 இலட்சத்து 45 ஆயிரத்து 646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97,663 ஆகவும் உயர்வடைந்துள்ளது.


கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக் உயர்வு
Sunday, 07 June 2020 - 11:10

கொரோனா தொற்றுக்குள்ளாகி  பூரணமாக குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின்... Read More

கார்டினல் ரஞ்சித் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
Sunday, 07 June 2020 - 10:58

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளின்படி... Read More

சட்டவிரோத மதுபான தயாரிப்பு உபகரணங்கள் மீட்பு
Sunday, 07 June 2020 - 10:45

சீதுவ - துபுலாமுல்ல பிரதேசத்தில் காவற்துறை அதிரடி படையினர்... Read More