முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் நாளை...!

Saturday, 23 May 2020 - 20:51

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88...%21
இன்று ஷவ்வால் தலை பிறை, தென்பட்டதால், நாளைய தினம் முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறை குழு தெரிவித்துள்ளது.

ஷவ்வால் மாத தலை பிறை பற்றி தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மாலை முதல் சற்று முன்னர்வரை இடம்பெற்றது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைகுழு இது குறித்த அறிவித்தலை வெளியிட்டது.கார்டினல் ரஞ்சித் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
Sunday, 07 June 2020 - 10:58

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளின்படி... Read More

சட்டவிரோத மதுபான தயாரிப்பு உபகரணங்கள் மீட்பு
Sunday, 07 June 2020 - 10:45

சீதுவ - துபுலாமுல்ல பிரதேசத்தில் காவற்துறை அதிரடி படையினர்... Read More

 ஒத்திகை நடவடிக்கை தயார் நிலையில்
Sunday, 07 June 2020 - 10:36

தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களின் அடிப்படையில் சுகாதார... Read More