சற்று முன்னர் மேலும் 4 பேருக்கு கொரோனா..!

Saturday, 23 May 2020 - 23:07

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE..%21
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1089ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 1085 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 420 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல்இ குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 660 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Sunday, 07 June 2020 - 9:50

மொனராகல படல்கும்புர பரேய்யன் நீர்தேகத்தில் நீராட சென்ற 7... Read More

நேற்றைய தினம் மாத்திரம் 1243 PCR பரிசோதனைகள்..
Sunday, 07 June 2020 - 9:31

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் PCR பரிசோதனைகள் தற்போது... Read More

கச்சா எண்ணெய் விலை  உயர்வு
Sunday, 07 June 2020 - 9:27

கொரோனா தொற்றின் காரணமாக உலக சந்தையில் வீழ்ச்சியடைந்த கச்சா... Read More