மூன்று சந்தேக நபர்கள் கைது...!

Friday, 05 June 2020 - 16:18

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...%21
இந்தியாவின் கேரளா மாநிலத்தின் பாலக்காடு பகுதியில் யானைக்கு அன்னாசி பழத்துடன் வெடிபொருள் கலந்து கொடுத்து உயிரிழக்க செய்ததாக கருதப்படும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குறிப்பிடப்பட்ட சம்பவம் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்கோட் மொரிசன் தெரிவித்துள்ள விடயம்
Thursday, 09 July 2020 - 19:26

அவுஸ்திரேலியாவில் புதிய வாழ்க்கையினை ஆரம்பிப்பதற்கு ஹொங்கொங்... Read More

சீனாவில் பேருந்து ஒன்று நீர்த்தேக்கம் ஒன்றில் வீழ்ந்து விபத்து- 21 பேர் பலி
Wednesday, 08 July 2020 - 13:02

சீனாவில் பேருந்து ஒன்று நீர்த்தேக்கம் ஒன்றில் வீழ்ந்து... Read More

ஜப்பானில் வெள்ளம்- பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு
Tuesday, 07 July 2020 - 20:39

ஜப்பானின் தென் பகுதியில் உள்ள குமமாட்டோ பிராந்தியத்தில்,... Read More