ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி....!

Friday, 05 June 2020 - 20:49

%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF....%21
நாளைய தினம் முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல்வரை இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியில் மாற்றமில்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 


காவற்துறையினால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள்
Thursday, 09 July 2020 - 20:39

போதை பொருள் வியாபாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட போதை... Read More

வெளியேறிய றிஷாட் பதியுதீன்
Thursday, 09 July 2020 - 20:35

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள்... Read More

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 7 பேர்
Thursday, 09 July 2020 - 20:01

கொரோனா தொற்றுக்குள்ளான மாரவில பிரதேசத்தினை சேர்ந்த பெண்ணின்... Read More