முகக்கவசம் அணிவது தொடர்பான ஆலோசனையை மாற்றுவதற்கு திட்டம்...!

Saturday, 06 June 2020 - 8:10

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D...%21
முகக்கவசம் அணிவது தொடர்பான தமது ஆலோசனையை மாற்றுவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வைரஸ் பரவுவதை தடுக்க பொது வெளியில் முகக்கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

புதிய தகவல்களின்படி, தொற்று நீர்த்துளிகளுக்கு அது ஒரு தடையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் சில நாடுகள், பொதுவெளியில் முகக்கசவம் அணிவதை ஏற்கனவே பரிந்துரைத்து அல்லது கட்டயமாக்கியுள்ளன.

முன்னதாக, ஆரோக்கியமானவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என உலக சுகதார ஸ்தாபனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், முகக்கவசம் தொடர்பான தங்களின் ஆலோசனையில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளது.






Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips