ஹொங்கொங் நாட்டில் புதிய பாதுகாப்பு சட்டம்

Tuesday, 30 June 2020 - 13:55

%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+
ஹொங்கொங் நாட்டில் புதிய பாதுகாப்பு சட்டம் சீனாவினால் அமுல்படுத்தப்பட்டுள்ளத.

இதற்கமைய சீனாவை பிரிப்பதற்கு முயற்சித்தல், குழப்பத்தை தோற்றுவித்தல், திவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடுதல், மற்றும் வெளிநாட்டு இராணுவத்துடன் இணைதல் ஆகியன பாரிய குற்றமாக புதிய சட்டத்தின் கீழ் நோக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஹொங்கொங்கில் நடைபெற்ற ஆர்பாட்டம் ஒன்றினை தொடர்ந்தே இந்த புதிய சட்ட நீதி விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exclusive Clips