தேங்காய் விலையில் திடீர் மாற்றம்

Tuesday, 30 June 2020 - 13:48

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
ஜூலை மாதம் இறுதியில் தேங்காய் ஏலத்தில் தேங்காய் ஒன்றிற்கு 55 ரூபா எனும் சாதாரண விலை கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தேங்காய் ஏலத்தில் 10 இலட்சத்து 18 ஆயிரத்து 510 தேங்காய்கள் காணப்பட்டதுடன் 7 இலட்சத்து 73 ஆயிரத்து 548 விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடத்தின் 6 மாத காலப்பகுதியில் தேங்காய் ஒன்றிற்கு 46.35 ரூபா என்ற சாதாரண விலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.