ஜுலை 13 ஆம் திகதி அஞ்சல்மூல வாக்களிப்பு

Tuesday, 30 June 2020 - 15:06

%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88+13+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளும், பொது சுகாதார பரிசோதகர்களும், குடும்பநல தாதிய உத்தியோகத்தர்களும், பொதுத் தேர்தலில் அஞ்சல்மூல வாக்களிக்க ஜுலை 13 ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறும் ஊடக சந்திப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை அறிவித்துள்ளார்.


பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வுகளுடனேயே ஐ.தே.கட்சி இம்முறை போட்டியிடுகிறது- ரணில் விக்ரமசிங்க (காணொளி)
Tuesday, 07 July 2020 - 22:03

நாட்டின் முக்கியமான பிரச்சினைகளுக்கான தீர்வுகளுடன் ஐக்கிய... Read More

பொதுத்தேர்தல் தொடர்பில் வெளியான பல்வேறு கருத்துக்கள் (காணொளி)
Tuesday, 07 July 2020 - 22:04

பொதுத்தேர்தல் தொடர்பில் இன்றைய தினம் அரசியல் மேடைகளில்... Read More

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்
Tuesday, 07 July 2020 - 21:35

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் அடையாளம்... Read More