சற்று முன்னர் வெளியான செய்தி

Tuesday, 30 June 2020 - 17:34

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2047ஆக அதிகரித்துள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 5 பேரும் ஓமான் நாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 1711 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.


Exclusive Clips