மழை பொழிய கூடும்

Wednesday, 01 July 2020 - 7:48

%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
மேல், வடமேல், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் மாலை நேரம் அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பொழியும் போது கடும் காற்று வீச கூடும் என்பதுடன் அது குறித்து அவதானமாக செயற்படுமாறு அத் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


4 பேரில் ஒருவர் கைது
Thursday, 09 July 2020 - 13:12

அனுராதபுரம் ராஜாங்கனை பிரதேசத்தில் காவற்துறை கட்டளையினை... Read More

காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!
Thursday, 09 July 2020 - 12:56

கனடாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக சுமமார்  10422,535... Read More

கப்பல் நிர்வாக அதிகாரி ஒருவர் மரணம்..!
Thursday, 09 July 2020 - 12:40

காலி முகத்திடல் பகுதியில் வைத்து கப்பலின் நிர்வாக அதிகாரி... Read More