22வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் ஹிரு எப்.எம்

Wednesday, 01 July 2020 - 7:42

22%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D
எமது சகோதர வானொலியான ஹிரு எப்.எம் இன்று தமது 22வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறது.
 
இலங்கையில் முன்னணி வானொலியாக கடந்த பல வருடங்களாக திகழும் ஹிரு எப்.எம், மக்கள் விரும்பும் பல நிகழ்ச்சிகளை வழங்குவதில் முன்னிலையில் உள்ளது.
 
அன்று தொட்டு இன்று வரையில் மக்களின் ரசனை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் நிகழ்சிகளையும் பாடல்களையும் வழங்கி முன்னணி வானொலி என்ற இடத்தில் ஹிரு தொடர்ந்தும் உள்ளது.
 
இந்த நிலையில், ஹிரு எப்.எம், இன் 22 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 22 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
 
ஹிரு எம் மற்றும் ஹிரு ரீ.வியில் ஒலி, ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பவர்களுக்கு நாளொன்றுக்கு 10 இலட்சம் வீதம் 22 நாட்களுக்கு குறித்த பரிசுத்தொகை இன்று முதல் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 


விசாரணைகளுக்காக கிழக்கிற்கு பயணித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிரதிநிதிகள்..!
Saturday, 11 July 2020 - 20:52

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும்... Read More

அங்குலானை துப்பாக்கி சூட்டு சம்பவம்- விசேட விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறை
Saturday, 11 July 2020 - 20:34

மொரட்டுவை - லுனாவ பாலத்திற்கு அருகில் காவல்துறையினரின்... Read More

“சனச” சங்கத்தில் 708 ரூபாய் பண மோசடி- 6 பேருக்கு விளக்கமறியல்..!
Saturday, 11 July 2020 - 20:15

2011 மற்றும் 2016 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கம்பஹா... Read More