பாதாள உலக குழு உறுப்பினர்கள் இருவர் கைது

Wednesday, 01 July 2020 - 8:04

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
பாதாள குழு உறுப்பினரான கொஸ்கொட தாரகவின் உதவியாளரான ககன என்ற நபரின் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவியதாக இரண்டு பேர் மஹரகமையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
காவற்துறை விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இதன்போது அரச உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களினது போலியான வகையில் தயாரிக்கப்பட்ட 21 முத்திரிகைகள், தொலைப்பேசி மற்றும் கேரள கஞ்சா போதைப்பொருள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
கைது செய்யப்பட்ட இரண்டு பேரில், ஒரு சந்தேகத்திற்குரியவர் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர் எனவும் காவற்துறையின் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டனர்.
 
 


களஞ்சியசாலையில் சோதனை
Thursday, 09 July 2020 - 13:42

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முத்திரையிடப்பட்டிருந்த... Read More

294 பேரிடம் PCR பரிசோதனை
Thursday, 09 July 2020 - 13:33

வெலிக்கடை சிறைச்சாலையில் கொவிட் 19 தொற்றுறுதியான கைதியுடன்... Read More

பொது மக்களுக்கான ஓர் செய்தி..!
Thursday, 09 July 2020 - 13:31

வெளிநாட்டில் இருந்து  கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடையும்... Read More