நாளை முதல் மீண்டும் திறப்பதற்கு அனுமதி

Wednesday, 01 July 2020 - 8:35

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த குழந்தை பராமரிப்பு  நிலையங்களை நாளை முதல் மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
சுகாதார அமைச்சரிடம் பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கை அடிப்படையில் இந்த  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது
 
குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களை எதிர்வரும் ஆறாம் திகதி முதல் மீள திறப்பதற்கு முன்னதாக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், சுகாதார அமைச்சரிடம் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 


4 பேரில் ஒருவர் கைது
Thursday, 09 July 2020 - 13:12

அனுராதபுரம் ராஜாங்கனை பிரதேசத்தில் காவற்துறை கட்டளையினை... Read More

காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!
Thursday, 09 July 2020 - 12:56

கனடாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக சுமமார்  10422,535... Read More

கப்பல் நிர்வாக அதிகாரி ஒருவர் மரணம்..!
Thursday, 09 July 2020 - 12:40

காலி முகத்திடல் பகுதியில் வைத்து கப்பலின் நிர்வாக அதிகாரி... Read More