பணவீக்கம் 3.9 சதவீதமாக வீழ்ச்சி

Wednesday, 01 July 2020 - 9:11

+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+3.9+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95++%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 4.0 வீதத்திலிருந்து ஜுன் மாதம் 3.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 
உணவுப் பணவீக்கமானது குறித்த காலப்பகுதியில் 9.9 வீதத்திலிருந்து 10.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.
 
உணவல்லா பணவீக்கம், 1.6 வீதத்திலிருந்து 1.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.  
 
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாற்றமானது ஜுன்; மாதம் 4.7 சதவீதத்தில் மாறாதிருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 
 
 
 
 
 


விசாரணைகளுக்காக கிழக்கிற்கு பயணித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிரதிநிதிகள்..!
Saturday, 11 July 2020 - 20:52

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும்... Read More

அங்குலானை துப்பாக்கி சூட்டு சம்பவம்- விசேட விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறை
Saturday, 11 July 2020 - 20:34

மொரட்டுவை - லுனாவ பாலத்திற்கு அருகில் காவல்துறையினரின்... Read More

“சனச” சங்கத்தில் 708 ரூபாய் பண மோசடி- 6 பேருக்கு விளக்கமறியல்..!
Saturday, 11 July 2020 - 20:15

2011 மற்றும் 2016 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கம்பஹா... Read More