கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி..

Wednesday, 01 July 2020 - 9:51

%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில், பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 200 குழுக்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
 
பாடசாலை கட்டமைப்பில் உள்ள மாணவர்களும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவை பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகள், குறித்த பரீட்சையை நடத்தும் திகதியில் மாற்றம் ஏற்படுத்மாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
 
இதன் அடிப்படையில், எதிர்வரும் 6 ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
 
இதற்காக 200 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், நேரடியாக மாணவர்களிடம் சென்று, அவர்களிடம் இது குறித்து வினவி ஆராய்ந்தே இறுதித் தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனவே, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி பரீட்சை நடைபெறும் என எந்தவொரு மாணவரும் குழப்பமடைய தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 


விசாரணைகளுக்காக கிழக்கிற்கு பயணித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிரதிநிதிகள்..!
Saturday, 11 July 2020 - 20:52

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும்... Read More

அங்குலானை துப்பாக்கி சூட்டு சம்பவம்- விசேட விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறை
Saturday, 11 July 2020 - 20:34

மொரட்டுவை - லுனாவ பாலத்திற்கு அருகில் காவல்துறையினரின்... Read More

“சனச” சங்கத்தில் 708 ரூபாய் பண மோசடி- 6 பேருக்கு விளக்கமறியல்..!
Saturday, 11 July 2020 - 20:15

2011 மற்றும் 2016 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கம்பஹா... Read More