ஜேர்மனியில் உள்ள 500 துருப்புக்களை மீளப் பெறும் திட்டத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல்

Wednesday, 01 July 2020 - 19:29

%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+500+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
ஜேர்மனியில் உள்ள தளங்களில் இருந்து 9 ஆயிரத்து 500 துருப்புக்களை மீளப் பெறும் திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
 
பெண்டகனை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
 
இந்த நடவடிக்கையின் மூலம், 34 ஆயிரமாக உள்ள அமெரிக்க  துருப்புக்களை 25 ஆயிரமாக குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த படைகுறைப்பு எப்போது இடம்பெறும் என்றும், அந்தப் படையினர் எங்கு மீளமர்த்தப்படுவார்கள் என்றும் பெண்டனன் பேச்சாளர் தெரிவிக்கவில்லை என்றும் குறித்த சர்வதேச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.