கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை குப்பையில் வீசியெறியும் அவலம்...! வைரலாகும் காணொளி...!

Thursday, 02 July 2020 - 11:00

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D...%21+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF...%21
கொரோனாவால் உயிரழந்தவர்களின் சடலங்களை குப்பையில் வீசும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்யும் விதிமுறைகளை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

எனினும் அதனை எதுவும் பின்பற்றாமல் குழி ஒன்றினை வெட்டி அதில் பலரின் சடலங்கை தூக்கி வீசும் நடவடிக்கை அனைவரின் மனதிலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பல்லாரியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதனை இந்திய அரசியல்வாதி ஒருவர் காணொளியாக பதிவேற்றியுள்ளதோடு இந்திய அரசாங்கம் கொரோனா நோயாளர்களை இவ்வாறா கையாள்கின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த காணொளியில் சடலங்களை வீசும் அதிகாரிகள் ஐவரும் தற்பொழுது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.