காவல் துறை அதிகாரிகள் 08 பேர் பலி...!

Friday, 03 July 2020 - 17:29

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+08+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...%21
இந்தியாவில் உத்தர பிரதேசம் பகுதியில் போதைபொருள் வர்த்தகர் ஒருவரை கைது செய்ய சென்ற பொழுது சந்தேக நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 08 காவல் துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரின் மீத போதை பொருள் வர்த்தகம் மற்றும் 2001 ஆம் அண்டு பாரதிய மக்கள் கட்சியில் உள்ள அங்கத்துவர் ஒருவரை கொலை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையிலேயே குறித்த சந்தேக நபரை கைது செய்ய காவல் துறையினர் சென்றதாக கூறப்பட்டுள்ளது.