ரஷ்யாவில் அதிகரிக்கும் மரணங்கள்..!

Saturday, 04 July 2020 - 16:15

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
ரஷ்யாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 168 பேர் உயிரிழந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 06 இலட்சத்தையும் கடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.