நாளை மீண்டும் திறக்கப்படவுள்ள தாஜ்மஹால்

Sunday, 05 July 2020 - 15:31

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாத காலமாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
 
நாள் ஒன்றுக்கு தஜ்மஹாலை பார்வையிடுவதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பிரவேசிக்கும் நிலையில் அதனை தற்போது 5 ஆயிரமாக மட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அத்துடன் தஜ்மஹாலை பார்வையிட வருவோர் கட்டாயம் முக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதுடன் சமூக இடைவெளியையும் பேண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.