துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு

Sunday, 02 August 2020 - 13:10

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
கல்கிஸ்ஸை - இந்திகஹதெனிய பகுதியில் உள்ள சிறிய வனப்பகுதி ஒன்றில் இருந்து 4 கைத்துப்பாக்கிகளும் 8 மெகசின்களும் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இன்று முற்பகல் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரியின் வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த டி-56 ரக 13 இரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனா