வீடொன்றில் பெண் ஒருவர் செய்த காரியம்..! விரைந்து கைது செய்த காவல்துறை

Sunday, 02 August 2020 - 14:24

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..%21+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
ஹெரோயின் ரக போதைபொருளுடன் பெண் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஹசலக பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பெண்ணிடம் இருந்து 796 கிராம் 430 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வீட்டில் இந்த போதைப்பொருட்களை வைத்து விற்பனை செய்து வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மற்றும் ஓர் தேர்தல் முடிவு
Thursday, 06 August 2020 - 18:49

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் காங்கேசன்துறை தேர்தல் பிரிவுஇலங்கை... Read More

மொனராகலை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள்
Thursday, 06 August 2020 - 17:56

2020 நாடாளுமன்ற தேர்தல் மொனராகலை மாவட்டத்திற்கான முழுமையான... Read More

மாத்தறை மாவட்டத்திற்கான  முழுமையான தேர்தல் முடிவுகள்
Thursday, 06 August 2020 - 17:24

2020 நாடாளுமன்ற தேர்தல் மாத்தறை மாவட்டத்திற்கான முழுமையான... Read More