வீடொன்றில் பெண் ஒருவர் செய்த காரியம்..! விரைந்து கைது செய்த காவல்துறை

Sunday, 02 August 2020 - 14:24

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..%21+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
ஹெரோயின் ரக போதைபொருளுடன் பெண் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஹசலக பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பெண்ணிடம் இருந்து 796 கிராம் 430 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வீட்டில் இந்த போதைப்பொருட்களை வைத்து விற்பனை செய்து வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.