தப்பிச் சென்ற சந்தேக நபர் கைது

Sunday, 02 August 2020 - 16:40

%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
களுத்துறை சிறைச்சாலையில் இருந்து தப்பிசென்ற 04 பேரில் ஒருவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தப்பி சென்ற மற்றைய நபர்களை தேடும் பணிகள் தொடர்ந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.