அமிதாப் பச்சன் தொடர்பில் வெளியான விசேட தகவல்..!

Sunday, 02 August 2020 - 18:37

%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D..%21
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சற்று முன்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

77 வயதான இவர் தமது வீட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு சயதனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என மருத்தவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Exclusive Clips