எம்முடைய திட்டமே சிறந்தது..!

Sunday, 02 August 2020 - 21:47

%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81..%21
தம்முடைய கட்சி முன்வைத்த பொருளாதார அபிவிருத்தி திட்டத்திற்கு எந்தவொரு கட்சியும் இணையாக திட்டம் ஒன்றை முன்வைக்க மடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்ததுள்ளார்.