சமூக வலைத்தளத்தில் பரவி வரும் காணொளி - (காணொளி)

Monday, 03 August 2020 - 14:37

%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+-+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
சிறுவர்களின் வயதுக்கு ஏற்புடையாமல் இருக்கும் வகையிலான பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பிலான  காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்த செயற்பாடுகள் குடும்ப உறுப்பினர்கள் உறவினர்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு இது குறித்த விசாரணைகளை தற்போது சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.