எஸ்.எப் லொக்கா மீது துப்பாக்கி பிரயோகம்..!

Wednesday, 05 August 2020 - 12:41

%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..%21
அனுராதபுரத்தில் 2015ம் ஆண்டு இரவு விடுதி ஒன்றில் வைத்து கராட்டே சாம்பியனான வசந்த சொய்சா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான எஸ்.எப் லொக்கா என்ற எரோன் ரணசிங்க சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அனுராதபுரம், தஹாயியாகம சந்தியில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் எஸ்.எப் லொக்காவின் சாரதி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.