பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் வாக்குகளை பதிவு செய்த விதம் (காணொளி)

Wednesday, 05 August 2020 - 17:20

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் அம்பாந்தோட்ட மெதமுலன டீ ஏ ராஜபக்ச வித்தியாலயத்தில் இன்று முற்பகல் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

அவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்த விதம் இவ்வாறு அமைந்திருந்தது.

பல்வேறு மதவழிபாடுகளை தொடர்ந்து அவர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.