நிறைவடைந்த வாக்கு பதிவு விபரங்கள் இதோ..

Wednesday, 05 August 2020 - 17:53

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B..
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் மொத்த வாக்களிப்பு 71 வீதமாக பதிவாகியுள்ளது.

இதற்கமைய இன்றைய அனைத்து மாவட்டங்களிலும் பாரியளவிலான வன்முறை சம்பவங்களின்றி அமைதியான முறையில் வாக்கு பதிவு நடவடிக்கைள் நிறைவடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கமைய இன்றைய தினம் 5 மணியுடன் நிறைவடைந்த வாக்கு பதிவுகளுக்கு அமைய..

கொழும்பு 68%
கம்பஹா - 68%
களுத்துறை - 65 %
திகாமடுல்லை - 73%
கண்டி  -  72%
அம்பாந்தோட்டை - 76%
மொணராகலை - 73%
கேகாலை - 70%
குருநாகல் - 65%
இரத்தினபுரி 72%
மாத்தளை - 72%
பதுளை - 65%
மட்டக்களப்பு - 76%
புத்தளம் - 65%
காலி   - 70%
மாத்தறை  - 70%
நுவரெலியா - 75%
வன்னி - 74%
திருகோணமலை - 74%
யாழ்ப்பாணம் - 67%
அநுராதபுரம் - 70%
பொலன்னறுவை 71%