பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

Thursday, 06 August 2020 - 0:05

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
ஐக்கிய அரபு இராஜிய அஜ்மான் பிரதேசத்தில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடங்கள் இதனை தெரிவித்துள்ளன.

தீ பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.