முதலாவது தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு

Thursday, 06 August 2020 - 12:28

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், முதலாவது பெறுபேற்று முடிவுகளை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிட எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும், 2.30 மணிக்கு முன்னதாக பெறுபேற்றுகளை வழங்குவதற்கு முயற்சிப்பதாகவும் ஆனால் சரியாக 2.30 தொடக்கம் 3.30 மணிக்குள் முதலாவது முடிவு வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.