இதோ முதலாவது தேர்தல் முடிவு...!

Thursday, 06 August 2020 - 12:59

%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81...%21
காலி மாவட்ட அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய...

பொது ஜன பெரமுன 27682 வாக்குகளையும்

ஐக்கிய மக்கள் சக்தி 5144 வாக்குகளையும்

தேசிய மக்கள் சக்தி 3135 வாக்குகளையும் 

ஐக்கிய தேசிய கட்சி 1507 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.