மாத்தறை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள்

Thursday, 06 August 2020 - 17:24

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9++%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
2020 நாடாளுமன்ற தேர்தல் மாத்தறை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள்

மாத்தறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை  352217

ஐக்கிய மக்கள் சக்தி மாத்தறை மாவட்டத்தில் பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை - 72740

தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை - 37136 

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -  7631

மாத்தறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை  -  630438

அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை - 500957

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை  - 22578

மாத்தறை மாவட்டத்தில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை - 478379







Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips