தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிக்கொண்டுள்ள ஆசனங்களின் எண்ணிக்கை

Friday, 07 August 2020 - 2:51

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81++%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 9 ஆசனங்களை வெற்றிக்கொண்டுள்ளது.

மட்டக்களப்பில் 2 ஆசனங்களையும், வன்னியில் 3 ஆசனங்களையும் திருகோணமலையில் 01 ஆசனமும் யாழ்ப்பாணத்தில் 3 ஆசனங்களையும் வெற்றிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய தேசிய பட்டியல் அல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பு 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திருகோணமலை மாவட்டத்தில் 21,422 வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips