இந்தியாவை விட்டு விலக மறுக்கும் கொரோனா...! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

Saturday, 08 August 2020 - 11:04

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE...%21+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் இந்தியாவில் 933 பேர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 இலட்சத்து 86 ஆயிரத்து 611 ஆக காணப்படகின்றது.

அத்துடன்,இந்தியாவில் பதிவான உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 578 எனவும் கூறப்பட்டுள்ளது.