கேரளாவில் கனமழை- வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலி

Saturday, 08 August 2020 - 18:12

%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+15+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
இந்தியாவின் தெற்கு மாநிலமான கேரளாவில் கனமழை காரணமாக ஏற்படுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் பல வீடுகள் சேதமாகியுள்ளதோடு பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் அந்த நாட்டு அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதிகளில் 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென இந்திய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.