புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு தொடர்பில் வெளியான தகவல்

Sunday, 09 August 2020 - 10:29

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 12 ஆம் திகதி கண்டி தலதா மாளிக்கைக்கு அருகில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மகுல் மடுவையில் பதவி பிரமாணம் செய்யவுள்ளது.

புதிய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 25 முதல் 30 இற்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அமைச்சரவை சத்தியபிரமாணம் செய்து கொண்ட பின்னர் பிரதியமைச்சர்கள் பெயரிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிரேஸ்டத்துவத்துடன் அனுபவம் மற்றும் தொழில்முறை பின்னணியும் விடயதானங்களை வழங்கும் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.