லெபனான் வெடிப்பு சம்பவத்தை அடுத்து தமது பதிவியில் இருந்து விலகிய அமைச்சர்..!

Sunday, 09 August 2020 - 20:25

%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D..%21
லெபனான் நாட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை அடுத்து அந்நாட்டின் அமைச்சர்களுல் ஒருவரான அப்துல் சமாத் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வெடிப்பு சமபத்திற்காக தான் அந் நாட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுக்கு ஆதாரம் வழங்கும் நடவடிக்கைகள் தற்பொழுத முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.