விழுந்தவுடன் தீப்பற்றும் ஹீலியம் வாயு தாக்குதல்...!

Tuesday, 11 August 2020 - 11:39

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D...%21
இஸ்ரேல் காசாவிற்கிடையில் பண்டப்பரிமாற்றம் செய்யும் பகுதியை இஸ்ரேல் மீண்டும் மூடியுள்ளது.

ஹமாஸ் அமைப்பு காசாவிலிருந்து இஸ்ரேலுக்கு ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலத்தில் விழுந்தவுடன் தீப்பற்றிக்கொள்ளும் ஹீலியம் வாயு நிறைந்த குறித்த ஏவுகணையை ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் நோக்கி தாக்கியுள்ளனர்.

இதற்கு முன்னர் இவ்வாறான தாக்குதல்களை பட்டங்களின் வாயிலாக மேற்கொண்டதில் விவசாய நிலங்கள் தீப்பற்றி எரிந்தமை குறிப்பிடத்தக்கது.