சீரற்ற காலநிலை காரணமாக 198 பேர் பலி

Tuesday, 11 August 2020 - 20:48

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+198+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
நேபால் நாட்டில் மே மாதம் தெடாக்கம் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 198 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடங்கள் இதனை தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்தியா அசாம் மற்றும் பிஹார் மாநிலத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 134 பேர் உயிரிழந்துள்ளனர்.