அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கொரியாவின் அணு உலை

Thursday, 13 August 2020 - 14:02

%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88
வட கொரியாவை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய அணு மின் நிலையத்தில் உள்ள குழாய் அமைப்பு சேதமடைந்துள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெரிவித்துள்ளன.

இந்த புகைப்படங்கள் தென் கொரிய செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள அணு மின் நிலையத்தின் தலைமையகத்தில் குளிரூட்டும் முறை சேதமடைந்தால் இந்த ஆலை மூடப்படும் அபாயமும் உள்ளது.

கொரியாவில் பெய்த கனமழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.