60 வீதமானோருக்கு உணவு பாதுகாப்பற்றது

Thursday, 13 August 2020 - 17:48

60+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81
கொரோனா வைரஸின் விளைவாக வட கொரியா மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 60 வீதம் மக்கள் உணவு பாதுகாப்பற்றதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்கா வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.