கொரோனாவுக்கான மருந்தினை வாங்க தீர்மானம்..!

Friday, 14 August 2020 - 16:42

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனாவுக்கான மருந்தினை வாங்குவதற்கு வியட்நாம் அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை ரஷ்யா அரசு தாம் கொரோனாவுக்கான மருந்தினை கண்டு பிடித்திருப்பதாக அறிவித்திருந்தது.

அத்துடன்,இந்த மருந்தினை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சந்தைப்படுத்த தீர்மானித்திருப்பதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,இந்த மருந்தினை வாங்க தாம் தீர்மானித்திருப்பதாக விியட்நாம் அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.