50 ஆயிரம் தொழில்வாய்ப்பில் உங்கள் பெயரும் உள்ளதா - இதோ தெரிந்துக்கொள்ளுங்கள்..!

Friday, 14 August 2020 - 16:49

50+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE+-+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
தொழில் வாய்ப்புக்காக தெரிவு செய்யப்பட்ட 50 ஆயிரம் பட்டதாரிகளின் பெயர் பட்டியலை எதிர்வரும் திங்கட்கிழமை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்  இணையத்தள பக்கத்தில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன், தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் நியமனக்கடிதங்களும்  குறித்த அமைச்சினூடாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.